Surprise Me!

தமிழக அமைச்சர்களுக்கு பிக்பாஸ் டாஸ்க்ஸ்| தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0 Dailymotion

#EPVI எவர் பார்த்த வேலடா இது: 7:33 இன்றைய கீச்சுகள்: 8:22 இன்றைய விருது: 9:05

Ground Zero : Cauvery, a river in pain | Detailed Report-
https://youtu.be/KfBeLgTOEoI
ஒழுக்கம் கடைபிடித்தால் சர்வாதிகாரியா? பிரதமர் மோடி எழுப்பிய சந்தேகம்! இந்தியா அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலத்தில் இருக்கிறதா? இந்திரா எமர்ஜென்சி காலத்துக்கும் மோடி எமர்ஜென்சி காலத்துக்கும் உள்ள வித்தியாசம்? முக்கொம்பு அணை உடைய காரணம் கண் திருஷ்டியே காரணம் என்ற அமைச்சர் உதயகுமார்! பெற்ற அப்பாவே ஆப்பு வைத்த பிறகும் விஜய பாஸ்கரை காப்பாற்ற துடிக்கும் தமிழக அரசு!

#EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, Cibi Chakravarthy | Script - Varavanai Senthil | Camera - | Edit - Muthukumar

Buy Now on CodeCanyon